கருங்காலி ஐம்பொன் மாலை 6 MM (54+1 மணிகள்)
கருங்காலி ஐம்பொன் மாலை 6 MM (54+1 மணிகள்)
Regular price
Rs. 2,399.00
Regular price
Rs. 3,999.00
Sale price
Rs. 2,399.00
Unit price
/
per
குல தெய்வ அருளை அள்ளித் தரும் கருங்காலி:
மருத்துவ குணங்கள் நிறைந்த கருங்காலியும், இறைசக்தி நிறைந்த செம்புவும் சேர்த்து மாலையாக அணிவதால் இறை சக்தியை தன் வசம் ஈர்த்து நமக்கு அளிக்கிறது. செம்புவின் இத்தகைய மகத்தான ஆற்றலால்தான் நாம் பூஜை அறையில் பயன்படுத்தும் பொருட்கள் அதிகமாக செம்புவால் செய்யப்படுகிறது.
செம்புவால் செய்த கருங்காலி மாலை நேர்மறையான ஆற்றலை ஈர்ப்பதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கக்கூடிய அற்புத சக்தி வாய்ந்தது.
கருங்காலி இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே கருங்காலி மாலை அணிவதால் ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து நம்மை காக்கும்.
கருங்காலி மாலையை சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அணிந்து கொள்ளலாம்.
எதிரி தொல்லை, பய உணர்வு உள்ளவர்கள் கருங்காலி மாலையை அணிந்து கொள்வது மிகவும் நல்லது.
கருங்காலி மாலையின் பலன்கள்:
- கருங்காலி மாலையை அணிவதால் ஆன்மிக பலம் அதிகரிக்கும்.
- செவ்வாயால் ஏற்படும் கெடு பலன்கள், பாதிப்புகள் குறையும்.
- கருங்காலியில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதாக சொல்லப்படுவதால் கருங்காலி மாலை அணிந்தும் அல்லது கருங்காலி கட்டையாக வீட்டில் வைத்து வழிபட்டாலும் குலதெய்வ அருளும் கிடைக்கும்.
- கருங்காலி நவகிரகங்களின் பாதிப்புக்கள் தோஷங்களை கட்டுப்படுத்தும். இது எதிர்மறை ஆற்றல்களை அழிக்கக் கூடியதாகும்.
- கருங்காலி பொருட்களை பயன்படுத்தி, வழிபடுவதால் குலதெய்வம் எப்போதும் உடன் இருக்கும்.
- செவ்வாய் கிரகத்தால் உடல் நல பாதிப்புக்களை சந்திப்பவர்கள் கருங்காலி மாலையை அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு உள்ளவர்களும் கருங்காலியை அணியலாம்.
- எதிர்மறை எண்ணங்களை தடுத்து நிறுத்தும் வல்லமை கருங்காலிக்கு உண்டு.
- கண் திருஷ்டியை முழுமையாக நீக்கும் வல்லமை கொண்டது கருங்காலி.