கருங்காலி கட்டை 3 இன்ச்
கருங்காலி கட்டை 3 இன்ச்
Regular price
Rs. 399.00
Regular price
Rs. 599.00
Sale price
Rs. 399.00
Unit price
/
per
குல தெய்வ அருளை அள்ளித் தரும் கருங்காலி:
குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருளை பெற்றிடவும், குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அற்புத சக்தி வாய்ந்த ஒரு வரப்பிரசாதம் கருங்காலி கட்டை.
கருங்காலி நேர்மறையான ஆற்றலை ஈர்ப்பதும், ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய அற்புத சக்தி வாய்ந்தது.
கருங்காலி இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே கருங்காலி மாலை அணிவதால் ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து நம்மை காக்கும்.
எதிரி தொல்லை, பய உணர்வு உள்ளவர்கள் கருங்காலி மாலையை அணிந்து கொள்வது மிகவும் நல்லது.
கருங்காலி கட்டையை பூஜை செய்யும் முறை :
அதீத சக்தி பெற்ற கருங்காலி கட்டையை தினமும் நாம் சாமி கும்பிடும்போது வீட்டில் வைத்து நீரில் சுத்தம் செய்து கருங்காலி கட்டைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மலர்களால் அலங்கரித்து வழிபடலாம்.
கருங்காலி கட்டையின் பலன்கள்:
- கருங்காலி கட்டையை தினமும் வழிபட்டு வந்தால் நமக்கு குலதெய்வத்தின் அருள் கிடைத்து நாம் வேண்டிய வரம் கிடைக்கும்.
- குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட்டு நிம்மதி பெருகும்.
- நாம் செய்யும் காரியங்களில் உள்ள தடைகள் விலகி வெற்றி கிட்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும், வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும், சொந்தமாய் வீடு, நிலம் வாங்குவதில் உள்ள தடைகள் நீங்கும், தடைபட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
-
நவகிரக தோஷங்கள் நீங்கும், மன பயம் நீங்கி வலிமை உண்டாகும், எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் குலதெய்வ அருள் கிடைக்கும்.